Demonstrated companion

img

ஆர்ப்பரித்த தோழர் ‘ஆழி!’

அந்த அன்புத் தோழரை, “ஆழி” என்றுதான் அனை வரும் பாசமுடன் அழைப்போம். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களி லும், வெகுஜன இயக்கங்கள், தோழ மைச் சங்கங்களின் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் பங்கேற்று, ஒலி வாங்கிக்கு முன்னால் நின்று, அவர் சிங்கம்போல் கர்ஜிப்பார்.